அத்தியாயம் : 66 - அத்தஹ்ரீம் - தடை செய்தல்

Tamil Quran Audio - Een podcast door TamilQuranAudio

Podcast artwork

இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.

Visit the podcast's native language site